malaysiaindru.my
அறியாமை என்று கூறி மன்னிப்பு கேட்டது த ஸ்டார்
ஆங்கில நாளேடான த ஸ்டார், உடலில் அல்லாஹ் என்று அரபுமொழியில் எழுதப்பட்டிருந்த நிலையில் அமெரிக்கப் பாடகி எரிகா பாடுவின் நிழற்படத்தைப் பிரசுரித்ததில் கெட்ட நோக்கம் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது…