malaysiaindru.my
பரவலாகும் அம்னோவின் “அத்துமீறல்களும் குண்டர்தனமும்”, பிகேஆர்
பிகேஆர், “வாயால் வசைபாடுதலையும் குண்டர்தனத்தையும் வன்முறைகளையும்”பரவலாக்கும் போக்கு அம்னோவில் காணப்படுகிறது என்று சாடியுள்ளது. இவ்வளவும் அரசாங்கமும் போலீசும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நிகழ்கிறது…