malaysiaindru.my
கெடா தகராறு தீர்க்கப்பட்டு விட்டது என்கிறார் பாஸ் உதவித் தலைவர் ஒருவர்
கெடா மாநில அரசாங்கத்தில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கு இடையில் நிலவும் தகராற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. பாஸ் தலைமைத்துவத்துக்கும் அந்தக் கட்சியின் கெடா தலைமைத்துவத்துக்கும் இடையில் நே…