malaysiaindru.my
“நஜிப்,உங்கள் தவறுகளுக்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்”
பிரதமர், பிஎன் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது என்று கூறும் டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங், நஜிப் அப்துல் ரசாக்கே அவரது 35-மாத ஆட்சியில் அனேக தவறுகளைச் செய்துள்ளார் …