malaysiaindru.my
எம்பி: பிரதமர் அலுவலகத்துக்குப் பில் அனுப்பப்பட்டது, தவறு நிகழ்ந்திருப்பதற்கான ஆதாரம் அல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்தது எனக் கூறிக் கொள்வதற்கான ஆதாரத்தை கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்…