malaysiaindru.my
அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புகிறது, மன்மோகன் சிங்
ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள சிறிலங்கா மீதான தீர்மானம் இந்தியாவின் குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்குமானால் இந்தியா அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறது. “சமத்துவ…