malaysiaindru.my
சிறீலங்காவைப் போர் குற்றவாளியாக கூண்டிலேற்று!
ஐ.நா தலைமைச் செயலாளரை சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரும் மனு ஒன்று இன்று முற்பகல் மணி 11.30 அளவில் கோலாலம்பூர் விஸ்மா யுஎன்னில் ஐ.நா அதிகாரியிடம் 57 அரசு சார்பற்ற அமைப்புகள்…