malaysiaindru.my
இந்தியர் நிலையைக் கண்டறிய பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள் வருகை
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மறுபடியும் தொடுக்கப்படும் வழக்குக்காக இண்ட்ராப் ஏற்பாடு செய்துள்ள பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள் இருவர், மலேசியர்களின் உண்மைநிலையைக் கண்டறிய இங்குள்ள இந்தியர்களைச் சந்திப்பர்…