malaysiaindru.my
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்காக 25 கோடியில் அபிவிருத்தித் திட்டம்
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், அகதிகள் முகாம்களில் உள்ள அடிப்படை வசிதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் 25 கோடி இந்திய ரூபாயை ஒதுக்கீடு ச…