malaysiaindru.my
பக்காத்தான்: புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் ஏஜி,முன்னள் ஐஜிபி மீது விசாரணை
அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சா…