malaysiaindru.my
தெங்கு ரசாலி அம்னோவிலிருந்து விலக மாட்டார்
அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி, அம்னோ தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் தம் சகா காடிர் ஷேக் ஃபாதிரைப் பின்பற்றிக் கட்சியிலிருந்து விலக மாட்டார். சீனமொழி நாளேடான ஓரியெண…