malaysiaindru.my
“தாக்குதல் நிகழ்ந்தது” என்கிறார் துணை அமைச்சர் வீ
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காஜாங்கில் நடைபெற்ற பேரணி ஒன்றின் போது கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கிட்டத்தட்ட குத்தப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கும் செய்திகள் வெளி வந்த போதிலும் அந்தச் சம்பவம் நி…