malaysiaindru.my
துணை மந்திரி புசார் குறித்த யோசனை: கெடா கெரக்கான் இளைஞர் பிரிவு விளக்குகிறது
கெடா மந்திரி புசாருடைய வேலைச் சுமையைக் குறைப்பதற்காகவே துணை மந்திரி புசார் பதவியை உருவாக்கலாம் எனத் தான் யோசனை தெரிவித்ததாக அந்த மாநில கெரக்கான் இளைஞர் பிரிவு விளக்கியுள்ளது. மந்திரி புசாருடைய கடமை…