malaysiaindru.my
எவ்வளவு கொடுத்தா ஓட்டு போடலாம்?
முனியம்மா: கோமாளி தம்பி, எனக்கு இப்போ எழுபது வயசு. எனக்கு தெரிந்த எல்லா தேர்தலிலும், ஏதோ கொடுக்கிறத நம்பி ஓட்டு போட்டேன். இந்த தேர்தல் வர்ரதுக்கு முன்பே 500 கிடைச்சது. இன்னும் எவ்ளோ கொடுத்தா திருப்…