கூடங்குளம் அணு உலை இரண்டு மாதங்களில் இயங்கும்: ஜெயலலிதா

“அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான உரிமை ஈரானுக்கு உள்ளது என்பதை அங்கீகரிக்கிறோம். இதுதொடர்பாக எழும் பிரச்னைகளுக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, டில்லியில் நேற்று நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. இதில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பிரேசில் அதிபர் டில்மா ரஸப், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அணு ஆயுதங்கள் தயாரிப்பது குறித்து வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயார் என அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.