malaysiaindru.my
FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து பிரதமர் அலுவலகம் முன்பு 200 பேர் கூடினர்
FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு 200 பேர் ஊர்வலமாகச் சென்றனர். அந…