malaysiaindru.my
பாஸ்:”சுதந்திரப் போராளிகள்” வரலாற்றை மறுஆய்வு செய்க
பாஸ், பலமுனை தாக்குதலை எதிர்நோக்கியுள்ள தன் துணைத் தலைவர் முகம்மட் சாபுவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாட்டின் விடுதலைப் போராட்டத்தை மறுஆய்வு செய்யவேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கே…