malaysiaindru.my
“இன, சமய உணர்வுகளை தூண்ட முயலும்” அம்னோவைத் தோற்கடிக்க லிம் திட்டம்
பாயான் முத்தியாரா பள்ளிவாசல் நில விவகாரத்தில் “இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட” முயலும் பினாங்கு அம்னோவுக்கு எதிராக தீவிரமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க பினாங்கு மாநில அரசாங்கம் திட்டமிட்ட…