malaysiaindru.my
அரசாங்கம் PPPA என்ற அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்துக்கு பதில் புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வரும்
பெரிதும் குறை கூறப்பட்டுள்ள 1984ம் ஆண்டுக்கான PPPA என்ற அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்துக்கு பதில் புதிய சட்டத்தை அரசாங்கம் விரைவில் தயாரிக்கும். அந்தச் சட்டம் தொடர்பான குறைகளைப் போக்குவதே அதன் நோ…