malaysiaindru.my
பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெற இன்னும் ஒர் இடம் மட்டுமே முடிவாக வேண்டும்
பினாங்கில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு குறிப்பிட்ட ஒர் இடம் பற்றிய விவாதங்கள் மட்டுமே நிகழ வேண்டும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். பிகேஆர் வேட்பாளர் பட்டியல் மு…