malaysiaindru.my
நாடாளுமன்றத் சிறப்புக் குழு பெர்சேயின் எட்டு கோரிக்கைகளுக்கு அப்பாலும் செல்லும்
தேர்தல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழு பெர்சே 2.0 விடுத்த எட்டுக் கோரிக்கைகளுக்கு அப்பாலும் சென்று பல அம்சங்களைப் பரிசீலிக்கும். இவ்வாறு…