malaysiaindru.my
எளிமையாக பழகி மக்களை கவரும் உத்தரபிரதேச முதல்வர்!
இந்தியாவின் உத்தரபிரதேச முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே அகிலேஷ் யாதவ் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி வருகிறார். யார் என்றாலும் அவரை சந்திக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார். மாயாவதி முதல்வ…