malaysiaindru.my
சின் சியு: அடுத்த தேர்தலில் அடையாள மைக்கு அமைச்சரவை ஒப்புதல்
அடுத்த பொதுத் தேர்தலில் அடையாள மையைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சீனமொழி நாளேடு ஒன்று கூறியுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு காணப்பட்டதாக சின் சியு டெய்லி பல வட்ட…