malaysiaindru.my
பிகேஆர், இன்னொரு பெரிய இராணுவச் செலவு குறித்து கேள்வி எழுப்புகிறது
அரசாங்கம் நேரடியாக பேச்சு நடத்தியுள்ள இன்னொரு இராணுவக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த ஒப்பந்தம் மில்லியன் கணக்கான ரிங்கிட் வரிப்பணத்தை விரயமாக்கும் சாத்தியத்தைக் க…