malaysiaindru.my
பஸ்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹிஜாவ் ஆதரவாளர்கள் கோலாலம்பூருக்குச் செல்வர்
கோலாலம்பூருக்கு ஹிம்புனான் ஹிஜாவ் ஆதரவாளர்களைக் கொண்டு செல்வதிலிருந்து சுற்றுலா பஸ் நிறுவனங்கள் விலகிக் கொண்ட போதிலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என அந்த அமைப்பின் தலைவர் வோங் தாக் கூறுகிறார். &…