malaysiaindru.my
ஏர் ஏசியாவுடன் உடன்பாடு காணப்பட்டால் எம்ஏஎஸ் ஊழியர்கள் மறியலில் ஈடுபடுவர்
எம்ஏஎஸ் ஊழியர்கள் 15,000 பேரும், ஏர் ஏசியா-எம்ஏஎஸ் உடன்பாடு காணப்படுமாயின் மறியல் போராட்டத்தில் குதிக்கப்போவதாக மருட்டியுள்ளனர். “அந்த உடன்பாடு கையொப்பமானால், மறியலில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு …