malaysiaindru.my
கோலாலம்பூர் மேயர்: பெர்சே 3.0 “இப்போது பாதுகாப்பு விவகாரம் ஆகும்”
டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் இப்போது பொறுப்புக்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க டத்தாரான் மெர்தேக்காவில் தனது பேரணியை நடத்துவது என்று பெர்சே வலியுறுத்துவதால…