malaysiaindru.my
இசி துணைத் தலைவர், தாம் அம்னோ உறுப்பினர் என்பதை மறுக்கிறார்
அம்னோ உறுப்பினராக இருந்ததை ஆறு நாட்களுக்கு முன்பு ஒப்புக் கொண்ட இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், இப்போது அதனை மாற்றிக் கொண்டுள்ளார். தாம் ஆளும் கட்சியில் ஒரு போதும் இருந…