malaysiaindru.my
பிரதமரின் இலட்சியப் பாதையை சிதைக்காதே!
24.4.2012, பகல் 3 மணிக்கு மலேசிய அரசாங்க வானொலியான மின்னலில் இசுலாமிய நிகழ்ச்சி இலட்சியப் பாதையிலே ஒலிபரப்பானது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அப்துல்லா பெரியார்தாசன் கலந்து கொண்டார். வானொலி இச…