malaysiaindru.my
ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென்னிடம் NST மன்னிப்பு கோரியது
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசினார் என்று ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென் பற்றி வெளியிட்ட செய்திக்காக நியு ஸ்டிரெட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) மன்னிப்பு கோரியுள்ளது.…