malaysiaindru.my
உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர்
உள்ளூர் பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் கழகம் ஒன்றை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அது மலேசிய இதழியல் துறைக்கு புதிய கால கட்டத்தை தோற்றுவித்துள்ளது என்றால் மிகை இல்லை. பல மூத்த பத்திரிக்கைய…