malaysiaindru.my
ஒசாமா உடலைத் தேடி ஒரு பயணம்: கிளம்பினார் அமெரிக்கர் பில் வாரன்!
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அனைத்துலக பயங்கரவாதி ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…