malaysiaindru.my
பினாங்கு-எதிர்ப்பு துண்டறிக்கை குறித்து போலீஸ் புகார்
பினாங்கு மாநில அரசை இழித்துரைக்கும் துண்டறிக்கைகள் குறித்து பினாங்கு பிகேஆர் இளைஞர் பகுதி போலீசில் புகார் செய்துள்ளது.அந்தத் துண்டறிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை பெர்மாத்தாங் பாவில் நடைபெறும் தேசிய ஹரி ர…