malaysiaindru.my
பிரதமர்: பெர்சே ஊடக விளம்பரத்துக்காக அரங்கத்தை நிராகரித்தது
அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பெயர் குறிப்பிடாமல் தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 3.0ஐ சாடியிருக்கிறார். பெர்சே 3.0 பங்கேற்பாளர்கள் டாத்தாரான் மெர்தேகாவில் போடப்பட்டிருந்த தடைகளை தாக…