malaysiaindru.my
‘பாஸ் பக்காத்தான் அல்லாத கட்சிகளுடன் ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியும்’
ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசமைப்பைத் திருத்துவதற்கு பாஸ் கட்சி முன்னுரிமை அளிக்கும். அதற்கு தனது பக்காத்தான் பங்காளிக் கட்சிகளை மாற்றுவது தான் வழி என்றால் அது அவ்வாறு செய்யும…