malaysiaindru.my
டிஏபி-யும் ஹனீப் தலைமையிலான குழுவைப் புறக்கணிக்கும்
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த வன்முறைகளை விசசரிக்க முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அறுவர் கொண்ட சுயேச்சைக் குழுவை டிஏபி புறக்கணிக்கும்…