malaysiaindru.my
13வது பொதுத் தேர்தலுக்கு ஆயிரம் பிஎன் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆளும் பிஎன் கூட்டணி அடையாளம் கண்டுள்ளது. அந்தப் பட்டியல் விரைவில் அம்னோ தலைவரும் பிஎன் தலைவ…