malaysiaindru.my
முன்னாள் ஆயுதப் படை அதிகாரிகள் அம்பிகா வீட்டுக்கு முன்பு “உடற் பயிற்சிகளை” மேற்கொண்டனர்
புக்கிட் டமன்சாராவில் பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு உடற்பயிற்சி (exercises’) மேற்கொள்ளப்பட்டது. மலாய் ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்கள் சங்க (PVTM)உறுப்பினர்கள் எனத் …