malaysiaindru.my
பெர்சே 3.0ல் பங்கு கொண்டது தொடர்பில் தியான் சுவா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
பத்து எம்பி சுவா தியான் சாங் மீது ஏப்ரல் 28ம் தேதி பெர்சே பேரணியில் சம்பந்தப்பட்டது தொடர்பில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. தியான் சுவா என பரவலாக அறியப்படும் அவர் …