malaysiaindru.my
மாட் சாபு மீது நடவடிக்கை எடுப்பtது சட்டத் துறைத் தலைவரைப் பொறுத்தது என்கிறார் ஹிஷாம்
1950ம் ஆண்டு ஜோகூரில் புக்கிட் கெப்போங் துயரச் சம்பவத்தில் உண்மையான வீரர்கள் கம்யூனிஸ்ட்கள் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறியதாக சொல்லப்படும் அறிக்கை தொடர்பில் அவர் மீது நடவடிக்கை மீது எடுப்ப…