malaysiaindru.my
அரசு சாரா அமைப்பு: அம்பிகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ‘தீய நோக்கம் கொண்டவை’
பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான Proham கண்டித்துள்ளது. அந்த சம்பவங்கள் “முறையற்றவை, பொருத்தமற்றவை, தீய…