malaysiaindru.my
பிகேஆர்-லிருந்து விலகுவதற்குத் தாம் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாகக் கூறப்படுவதை எம்பி மறுக்கிறார்
2008ம் ஆண்டு பிற்பகுதியில் பிகேஆர் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தாம் டாக்டர் முகமட் கிர் தோயோவிடம் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை காப்பார் எம்பி எஸ் மாணிக்கவாசகம் மறுத்துள்ளார். வலைப்ப…