malaysiaindru.my
இண்ட்ராபின் பிரிட்டிஷ் வழக்குரைஞர் நாடு கடத்தப்பட்டார்
மலேசியாவில் இந்திய-மலேசியர்கள் ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படுவது சரியா என்பதைக் கண்டறிய வந்த பிரிட்டிஷ் வழக்குரைஞர் இம்ரான் கானைக் குடிநுழைவுத்துறை நாட்டை விட்டு வெளியேற்றியது. இரண்டாவது தடவையாக வெளி…