malaysiaindru.my
படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழர்கள் கைது
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் அடங்கலாக 44 தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கிழக்கே, கல்முனைக் கடற்பரப்பில் ர…