malaysiaindru.my
பெர்சே 3.0 தொடர்பில் அன்வார், அஸ்மின் மீது குற்றம் சாட்டப்படும்
பெர்சே 3.0 பேரணி தொடர்பில் பிகேஆர் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களான அன்வார் இப்ராஹிம், அஸ்மின் அலி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் குற்றவியல் சட்ட…