malaysiaindru.my
அனுமதி இல்லை என்கிறது டிபிகேஎல்; கடை போடுவோம் என்கிறார்கள் வியாபாரிகள்
வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வீட்டின் முன்புறம் கடை போட 60 சிறுவியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மறுத்துவிட்டது. ஆ…