malaysiaindru.my
நஜிப், 15வது மலேசியா புருணை ஆண்டு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புருணை சுல்தான் சுல்தான் ஹசானால் போல்கியாவுடன் 15வது ஆண்டு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்கிறார். புருணையில் அந்தக் கூட்டம் நிகழ்கிறது. பிரதமருடன் அவரது துணைவியார் …