malaysiaindru.my
பின்புறத்தைக் காட்டியவர்கள்: நாங்கள் அம்னோ கைப்பாவைகள் அல்ல
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் பின்புறத்தைக் காட்டி உடற்பயிற்சி செய்து பொது மக்களிடையே ஆத்திரத்தை மூட்டி விட்ட பிவிடிஎம் என்ற மலாய் முன்னாள் இராணுவ வீரர் சங்கம்- தான் அம்னோ ஏஜண்டு …