malaysiaindru.my
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் உலக சாதனை!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-7 (6), 6-3 என்ற செட் கணக்கி…