malaysiaindru.my
மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு 39 நாடுகள் ஆதரவு?
47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 39 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன என்று ஜெனீவாவில் இருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். மன்றத்தின…